ThingsGuideIndian Education BlogThingsGuide
ThingsGuideThingsGuideThingsGuide

Govt Jobs 2016

Government Job Hunter Provides Valuable Information about Government Jobs 2016,Upcoming Government Jobs,Exam Results,Current Affairs 2016.

Friday, 12 December 2014

Group-IV Hall Ticket download

21-Dec-14 அன்று நடைபெற உள்ள குரூப்-4 தேர்விற்கான ஹால் டிக்கெட் வெளியிடப்பட்டுள்ளது.
டி.என்.பி.எஸ்.சி., நடத்தும் குரூப் 4தேர்வு வரும் 21ம் தேதி நடைபெற உள்ளது. 4,963 பணியிடங்களுக்கான இந்த தேர்வை எழுத 12.95 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனர். இந்த தேர்வுக்கான ஹால் டிக்கெட், டி.என்.பி.எஸ்.சி., இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. ஹால் டிக்கெட் கிடைக்கப்பெறாதவர்கள், நிராகரிப்பு பட்டியலில் பெயர் உள்ளதா என சரி பார்க்க வேண்டும். ஹால் டிக்கெட்டை பதிவிறக்கம் செய்வதில் சந்தேகம் இருந்தால் 1800 429 1002 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என டி.என்.பி.எஸ்.சி., அறிவித்துள்ளது.

0 comments:

Post a Comment