Pages - Menu

Thursday, 8 May 2014

பிளஸ்- 2 தேர்வு முடிவுகள் Plus-2 Results

தேர்வு முடிவுகள் கீழ்கண்ட இணையத்தளங்களில்

http://tnresults.nic.in/

http://dge.tn.gov.in/

தேர்வு முடிவை மாணவர்கள் செல்போனில் எஸ்எம்எஸ் மூலம் தெரிந்துகொள்ளவும் அரசு தேர்வுத்துறை ஏற்பாடு செய்திருக்கிறது. இதற்கு செல்போன் தகவல் பக்கத்தில் TNBOARD என்று ஆங்கிலத்தில் குறிப்பிட்டு, இடைவெளிவிட்டு பிறகு பதிவு எண்ணையும் அதைத் தொடர்ந்து பிறந்த தேதியையும் பதிவுசெய்து 9282232585 என்ற செல்போன் எண்ணுக்கு எஸ்.எம்.எஸ். அனுப்பி தேர்வு முடிவை அறியலாம்.

No comments:

Post a Comment